Siva Sthuthi

சிவ ஸ்துதி:

சோதியே! சுடரே!

சுடர் ஞானச்சுடரே!

ஆதியே! அந்தமே!

அந்தமில் பந்தமே!

நீதியே! நிலையே!

நிலையான பிறையே!

ஒதினேன் உனையே!

ஓங்காரச் சுடரே!

ஓம் நமசிவாய!!!

திருச்சிற்றம்பலம்!

ஆக்கம்: சர்க்கரையப்ப வேலாயுத முத்துகுமாரசாமி